4 ஆண்டு உறவு... இறந்து போன பெண் மயிலை, அடக்கம் செய்யும் வரை பிரிய மறுக்கும் ஆண் மயில்... இதயத்தை கனக்கச் செய்யும் காட்சி

0 7321

ராஜஸ்தான் மாநிலத்தில், இறந்து போன பெண் மயிலை, பிரிய மறுத்து பின் தொடர்ந்து செல்லும் ஆண் மயிலின் காணொளி காண்போரின் இதயத்தை கனக்கச் செய்தது.

கச்சேரா  நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும், 4 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், பெண் மயில் திடீரென உயிரிழந்தது.

அதன் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும்வரை அருகிலேயே இருந்துள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

चार साल एक साथ दाना-पानी व चुगा लिया,अंतिम संस्कार में साथी को दी विदाई

कुचेरामें साथी मोर की मौत होने पर उसका दूसरा साथी नम आंखों के साथ उसके शव के पीछे पीछे चलता नजर आया। करीब आठ वर्षीय नर मोर ने बुढ़ापे व आंखों की रोशनी चले जाने के कारण अंतिम सांस ली।

? : @DainikBhaskar https://t.co/XV6nPW4iZc

— Ronak Gajjar (@ronakdgajjar) January 4, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments