கஜகஸ்தானில் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வெடித்து வரும் போராட்டம்.!

0 1959

கஜகஸ்தானில் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாட்டின் மிகப்பெரிய நகரான அல்மாட்டியில் மேயர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீசார் கையெறிகுண்டுகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

எரிவாயு சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில் மங்கிஸ்டாவ் மாகாணத்தில் உள்ள அல்மாட்டி நகரில் நேற்றிரவு நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து மேயர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இவர்கள் உட்பட சுதந்திர சதுக்கத்தில் திரண்டிருந்தவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments