நியூசிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது வங்கதேசம்.!

0 4270

நியூசிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததை வங்கதேச வீரர்கள் பாட்டுபாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, மவுண்ட் மாங்குனியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததால் உற்சாக மிகுதியில் இருந்த வங்கதேச வீரர்கள், டிரெஸ்ஸிங் ரூமில் அணி நிர்வாகிகளுடன் கைகோர்த்தபடி, We shall overcome என்ற பிரபல ஆங்கிலப் பாடலை வங்காள மொழியில் உரக்க பாடி வெற்றியை கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments