தமிழ்நாட்டில் கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எனத் தகவல்.?

0 14632

தமிழ்நாட்டில் கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

தமிழ்நாட்டில் மேலும் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க முதலமைச்சர் ஆலோசனை எனத் தகவல்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எனத் தகவல்

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலானால், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments