2 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் - சபாநாயகர்

0 2503

2 நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும்

நாளை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்

ஆளுநர் உரைக்கு பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

சட்டப்பேரவை நடைபெறும் 2 நாட்களும், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் - சபாநாயகர்

ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார் - சபாநாயகர்

நடப்பாண்டின் பேரவை தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments