மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடைகள் அதிகரிப்பு.?
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு - முதலமைச்சர் ஆலோசனை
ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடைகள் அதிகரிப்பு.? - ஆலோசனை
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை உட்பட கொரோனா பெருந்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்க வளாகத்தில் முதலமைச்சர் ஆலோசனை
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், முதலமைச்சர் ஆலோசனையில் பங்கேற்பு
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், முதலமைச்சர் தீவிர ஆலோசனை
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் முதலமைச்சர் தீவிர ஆலோசனை
கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் ஆலோசனை
Comments