திருவள்ளூரில் 15 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய 25 ஆண்டுகள் பழமையான கிணறு.!

0 10392

திருவள்ளூரில் குடிநீர் பயன்பாட்டுக்காக இருந்து வந்த பழமையான கிணறு திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது.

பூண்டி அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் செல்லும் பாதையில், 25 அடி அகலமும் 40 அடி ஆழமும் கொண்ட 25 ஆண்டுகள் பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணறு உள்வாங்கியது குறித்து தகவல் அறிந்தது நேரில் சென்ற திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் பார்வையிட்டார்.

புவியல் வல்லுனர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments