குமரக்கோட்டம் முருகன் கோவில் வெள்ளித் தேர் உற்சவம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.!

0 1221

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய் முன்னிட்டு நடைபெற்ற வெள்ளித் தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வள்ளி, தெய்வானை தேவியர்களுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments