மும்பையில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்புகள்; ஒரே நாளில்10,860 பேருக்கு பாதிப்பு!

0 1709

ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளநாடுகளில் இருந்து மும்பை விமானநிலையத்துக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

இதர நாடுகளின் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் பரிசோதனை கட்டாயமில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக் கடந்துவிட்டது. கடந்த ஏப்ரல் 7ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மும்பையில் இரட்டை இலக்கத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுப்பு அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments