பஞ்சாப்பில் 500 கோடி ரூபாய் செலவில் சாட்டிலைட் மைய மருத்துவமனை.. வேளாண் சட்டங்கள் ரத்தான பிறகு பிரதமரின் முதல் பஞ்சாப் பயணம்

0 1322

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்புரில் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சாட்டிலைட் மைய மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

டெல்லி-கத்ரா-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, நான்கு வழி சாலைகள், புதிய பிராட் கேஜ் ரயில் தடங்கள் உள்ளிட்ட 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் திட்டங்களுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட சில விவசாய அமைப்புகள் திட்டமிட்டிருப்பதால் பத்தாயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments