ராட்சத அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட எஸ்.யு.வி கார்

0 2915
ராட்சத அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட எஸ்.யு.வி கார்

ஆஸ்திரேலியாவில், கடல் சீற்றத்தால் எழுந்த ராட்சத அலைகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி ரக காரை கடலுக்குள் இழுத்துச் சென்றன.

அந்நாட்டில் செத் சூறாவளியால் கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் ரெயின்போ பீச்சில் எழும்பிய ராட்சத அலைகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்த போர்டு  எஸ்.யு.வி காரை கடலுக்குள் இழுத்து சென்றது.

கரையில் இருந்தவர்கள் உதவ முற்பட்ட போதும் வாகனத்தை வெளியே கொண்டு வர முடியாததால், அதில் இருந்த பொருட்களை மட்டும் உரிமையாளர்கள் எடுத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments