போக்குவரத்துத்துறை ரூ.48 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிறது - அமைச்சர் இராஜகண்ணப்பன்

0 2715

தமிழக போக்குவரத்துத்துறை 48 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குவதாகவும் அதனை சரி செய்ய தொழிற்சங்க செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments