வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை ; விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு

0 1774
வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள செயல்படாத கல் குவாரிகளில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்த்த வனத்துறையினர் அருள்வாடி வனப்பகுதியில் கூண்டு வைத்தனர். கூண்டில் சிக்கிய சிறுத்தையை அவர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments