தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

0 5265

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் இரண்டு  நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

GFX IN இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு காற்றலை காரணமாக, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை வரையிலான மூன்று நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments