ரூ.50,000 மதிப்பிலான சோலார் விளக்கைத் திருடியவன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது

0 2490
ரூ.50,000 மதிப்பிலான சோலார் விளக்கைத் திருடியவன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது

தென்காசி மாவட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சோலார் விளக்கை திருடியவனை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்தனர். புளியங்குடி அருகே பொருத்தப்பட்டிருந்த அரசு சோலார் விளக்கு திடீரென மாயமானது.

அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சோளார் விளக்கை கழட்டி டிராக்டர் டிராலியில் வைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. ஆனந்தை கைது செய்த போலீசார் அவனது செங்கல் சூளையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சோலார் விளக்கை பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments