பழனி முருகன் கோவிலில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கும்பாபிஷேகம் - அமைச்சர் சேகர் பாபு

0 2157

பழனி முருகன் கோவிலில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, அடுத்த ஆண்டிற்குள் பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சித்த மருத்துவமனை தொடங்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments