சவுதி அரேபியாவின் "தபுக்" நகரில் கடும் பனிப்பொழிவு ; பாரம்பரிய நடனமாடி இளைஞர்கள் உற்சாகம்

0 3303
சவுதி அரேபியாவின் "தபுக்" நகரில் கடும் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் தபுக் நகரில் ஏற்பட்ட பனிப்பொழிவை இளைஞர்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2,500 அடி உயரத்தில் அமைந்துள்ள தபுக் மலைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவை காண ஏராளமானோர் திரண்டதால், பாதுகாப்பு படையினர் முக்கிய சாலைகளை அடைத்து அவர்களைத் திருப்பி அனுப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments