தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி விலகல்

0 5949

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து முதுகுவலி காரணமாக விராட் கோலி விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments