கொரோனா தடுப்பூசி போடாத மக்கள் நாட்டிற்குள் எந்த பகுதிக்கும் செல்ல முடியாது.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடவடிக்கை

0 3205

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நாட்டிற்குள் எந்த பகுதிக்கும் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட உள்ளது.

அங்கு  நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.மேலும் 2 டோஸ்களையும் விரைந்து செலுத்திக் கொள்ளுமாறு  நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 10ம் தேதி முதல் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளாத மக்களுக்கு நாட்டிற்குள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments