18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்திட வேண்டும் - மாநகராட்சி

0 1457

18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள் மற்றும் பதிவாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தினசரி ஆய்வு அறிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments