பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு கொரோனா தொற்று

0 4985
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு கொரோனா தொற்று

அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரெஞ்ச் லீக் கால்பந்து கோப்பைத் தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மெயின் அணிக்காக விளையாடவிருந்த மெஸ்சிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதே அணியைச் சேர்ந்த மேலும் 3 வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பிஎஸ்ஜி அணியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அணி வீரர்களுக்கும் உறுதியானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments