பாலஸ்தீனப் போராளிகளின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

0 2085
பாலஸ்தீனப் போராளிகளின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேல் கடற்கரை அருகே ராக்கெட் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்திய பாலஸ்தீனப் போராளிகளுக்கு பதிலடி தரும் விதமாக அவர்களின் பயிற்சி முகாம்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நிகழ்த்தியது.

மே மாதம் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த புதன்கிழமை பாலஸ்தீனப் போராளிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மேலும் டெல் அவிவ் நகர கடற்கரை அருகே பாலஸ்தீனப் போராளிகள் ராக்கெட் வீசித் தாக்கினர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீனப் போராளிகளின் பாதுகாப்பு நிலைகள் மற்றும் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நிகழ்த்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments