தமிழகத்தில் கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் - அமைச்சர் சேகர்பாபு

0 2619

தமிழகத்தில் கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் எனவும், இதுவரை 437 நபர்களிடம் இருந்து ஆயிரத்து 640 கோடி ரூபாய் அளவிற்கு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார் எனவும், மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார் எனவும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments