உத்தரப்பிரதேசத்தில் கடுங்குளிராலும் பனிமூட்டத்தாலும் மக்கள் பாதிப்பு

0 2281

உத்தரப்பிரதேசத்தில் காலை நேரத்தில் கடுங்குளிருடன் பனிமூட்டமும் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன.

நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிருடன் வாடைக் காற்று வீசி வருகிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், கான்பூர், மொரதாபாத், அயோத்தி, வாரணாசி ஆகிய நகரங்களில் இரவிலும் காலையிலும் மக்கள் விறகுகளைக் கொண்டு தீமூட்டிக் குளிர்காய்ந்தனர்.

காலை நேரத்தில் பனிமூட்டத்தால் பார்வைப் புலப்பாட்டுத் தொலைவு குறைந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாக இயக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments