எஸ் 400 ஏவுகணை தளவாடம் நிறுவும் பணி 6 வாரங்களில் நிறைவுடையும் என அதிகாரிகள் தகவல்

0 2623

எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தை பஞ்சாப்பில் உள்ள விமான படை தளத்தில் நிறுவனம் பணி இன்னும் 6 வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டெல்லியில் பேசிய ராணுவ அதிகாரிகள், சீனாவின் வடக்குப் பகுதியிலிருந்தும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்தும் வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அதற்குத் தேவையான முக்கிய கருவிகள் பஞ்சாப் விமானதளத்தில் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments