துருக்கியில் நடைபெற்ற ஆசியன் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

0 7338

துருக்கியில் நடைபெற்ற ஆசியன் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல்-லை சேர்ந்த மாணவி பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இராசிபுரம் அடுத்த ஆர். பட்டணம் பகுதியை சேர்ந்த இலக்கியா என்ற அந்த மாணவி  இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற போட்டியில் Junior 52 Category-யில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

பெற்றோர், உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments