ராசிபுரத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பெட்ரோல், டீசல் செலுத்திக் கொள்பவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு.!

0 5329

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பெட்ரோல், டீசல் செலுத்திக் கொள்பவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு செய்யப்படுவதையொட்டி அங்கு வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள சூழலில் ராசிபுரம் - சேலம் சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கில் விலைக்குறைப்பு செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments