இந்தியாவில் 22,000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு.!

0 2761

கொரோனா பாதிப்பு 22,000ஐ தாண்டியது

நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 22,000ஐ தாண்டியுள்ளது

நேற்றைய எண்ணிக்கையை விட 6,000 என்ற அளவில் அதிகரித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 22, 775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 8,949 பேர் வீடு திரும்பினர்

ஒமைக்ரான் பாதிப்பு 1,400ஐத் தாண்டியது

ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,431ஆக அதிகரித்துள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments