குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட இன்று முதல் தடை.!

0 2956

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் இந்தக் காலகட்டத்தில் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments