அமெரிக்காவில் கடந்த 1 வாரத்தில் கொரோனாவால் சுமார் 1.99 லட்சம் குழந்தைகள் பாதிப்பு

0 2718

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவல் சுமார் 1 லட்சத்து 99 ஆயிரம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஒமைக்ரான் பாதிப்பும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

மேலும், அங்கு கடந்த மாதத்தை விட இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments