2013 வரையில் நிலுவையில் உள்ள இலவச விவசாய மின் இணைப்புகள் முழுமையாக வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் - ஈஸ்வரன் எம்எல்ஏ

0 2662

2013 ஆம் ஆண்டு வரையில் நிலுவையில் உள்ள இலவச விவசாய மின் இணைப்புகளை முழுமையாக வழங்கும் படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பேசிய அவர்,  2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தவுடன் இலவச மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments