கனமழை காரணமாக சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்

0 2443

னமழை காரணமாக சென்னையில் மூன்று சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, பல இடங்களில் சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார்கள் மூலம் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments