அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும்
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்
சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு
காலை 7 மணிக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Comments