வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 வரை நீட்டிப்பு - ரிசர்வ் வங்கி

0 3237

வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறுகையில்,  ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிச்சயமற்ற இந்தச் சூழலில் கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்க கோரி வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நடப்பு நிதியாண்டு இறுதி வரை வற்புறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments