தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு சிகப்பு நிற எச்சரிக்கை

0 6829
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இரவு 8 மணி தொடங்கி அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் முதல் நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 19 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கும் சூழலில் சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments