சென்னை உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. தேவைப்பட்டால் 144 தடை - மத்திய அரசு

0 7982

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய அரசு

மேற்குவங்கத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது - மத்திய அரசு

டெல்லி செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

மும்பை, புனே, பெங்களூர், குருகிராம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அகமதாபாத், சென்னை, நாசிக் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு - மத்திய அரசு

தேவைப்பட்டால் மாநில அரசுகள் சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம் - மத்திய அரசு

பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்க 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம் - மத்திய அரசு

தேவைக்கேற்ப 144 தடை உத்தரவை அமல்படுத்தி, இரவு நேர ஊரடங்கையும் நடைமுறைபடுத்தலாம் - மத்திய அரசு

மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்த பரிந்துரை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments