ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் 1.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்.!

0 2933

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பதற்காக 1.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

அதற்காக, அன்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக 1.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments