சிலியில் லாரியும், மினி பேருந்தும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.!

0 3273

சிலியில் லாரியும், மினி பேருந்தும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மத்திய சிலியில் உள்ள ஓஹிகின்ஸ் பிராந்தியத்தில் நேற்று வேளாண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு,மேற்குப்பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மினி பேருந்து எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மினி பேருந்தில் இருந்த டிரைவர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments