புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு சாமி தரிசனம் செய்ய தடையில்லை - அமைச்சர்

0 2703

ஆங்கில புத்தாண்டின் போது நள்ளிரவு 12 மணிக்கு வழிபாட்டுத் தலங்களில் சாமி தரிசனம் செய்ய தடையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments