ராமநாதபுரத்தில் புத்தாண்டு அன்று கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை.!

0 2343

ஆங்கில புத்தாண்டு அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், இராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், அரியமான், காரங்காடு, நரிப்பையூர், மூக்கையூர், சேதுக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்க்கு பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments