சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை
சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை
காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்வதாக தகவல்
எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சேப்பாக்கம் பகுதியில் மழை
சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதியிலும் மழை
Comments