நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 6.73 லட்சம் மாணவர்கள்

0 2691

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்து 391 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு இடஒதுக்கீடு ஆகியவற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளை நாடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments