மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி - தேவஸ்தானம்

0 1756

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன்,ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும்.

உடனடி தரிசனத்திற்கு முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்றார். திருவனந்தபுரம், எருமேலி, நிலக்கல், கோட்டயம், கொட்டாரக்கரை உள்பட 10 இடங்களில் உடனடி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments