வி.பி.எஃப். கட்டணத்தை ரத்து செய்யக் கோரிய போராட்டத்தில் கண்கலங்கிய டி.ஆர்.

0 3690

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், திரைத்துறையில் ஒரே மாதிரியான வரி முறையை அமல்படுத்தக்கோரியும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் டி.ராஜேந்தர், கலைஞர் கருணாநிதியை பற்றி நினைவுகூர்ந்து பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

இதனால், அங்கிருந்தவர்கள் அவரை அமர்ந்து பேச வைக்க முயன்ற நிலையில், திடீரென நிலைத்தடுமாறிய தவறி விழுக தெரிந்த டி.ராஜேந்தர், பின்னர் நின்று கொண்டே பேசுவதாக கூறி பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments