காட்டுத்தீக்குள் சிக்கிக் கொண்ட தீயணைப்பு வீரர்கள்.. மீட்கும் பணியில் சக வீரர்கள் தீவிரம்.!

0 2329

சிலியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீக்குள் சிக்கிக் கொண்ட சக தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய சிலியில் உள்ள நுபில் பகுதியில் உள்ள குய்லோன் நகரில் ஒரு டிரக்கில் சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக வீரர்கள் வேகமாக பரவிய காட்டுத்தீ சூழ்ந்து கொண்டதில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

சிலியில் கடந்த சில நாட்களாகவே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீக்கு இதுவரை 28 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இரையாகி இருப்பதாக அந்நாட்டு வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments