சதுரகிரி மலைக்கோவிலில் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

0 1851

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலைக்கோவிலில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில், காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments