வடகிழக்குப் பருவமழை சேதங்களுக்கு ரூ.6,230 கோடி நிதி தேவை - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

0 1822

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ரூ.6,230 கோடி நிதி தேவை - முதலமைச்சர் கடிதம்

கொரோனாவால் மாநில நிதி நிலைமை பாதிப்பு - முதலமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வடகிழக்குப் பருவமழை சேதங்களுக்கு விரைவில் நிதி வழங்கிட கோரிக்கை

வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள நிதி வழங்கிட முதலமைச்சர் வலியுறுத்தல்

பருவமழையால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்க விரைந்து நிதி வழங்கிட கோரி கடிதம்

பருவமழை சேதங்களை சரி செய்ய 6,230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

எனவே, மழை, வெள்ள சேதங்களை மீட்டெடுக்க ரூ.6,230 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் கோரிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments