புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் - தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

0 2381

புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் - தடை கோரி முறையீடு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு...

அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்

ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை

அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தகவல்

ஏராளமானோர் புதுச்சேரி நோக்கி குவிவதாக மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments