தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. இளைஞர் கைது.!

0 2066

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடாரம் அருகே  கொல்லங்கிணறைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஒட்டநத்தம் அரசு ஆம்புலன்சில் ஒப்பந்த பணியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக அவருக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் வெறுத்துப் போன அவர், குடிபோதையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments