கிருஷ்ணகிரி அருகே சாலையை கடந்து சென்ற 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்.. கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே முகாமிட்டுள்ள 20க்கும் மேற்பட்ட யானைகளை கர்நாடக மாநில காட்டுக்குள் விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த காட்டு யானைகள் மரக்கட்டா காப்புக்காட்டில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக சாலையை கடந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பின்னர் காட்டுயானைகள் அனைத்தும் சென்ற பின்னர் அந்த வழியாக போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது.
Comments